புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!
புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திலகர் திடலில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை ...