ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜக எம்ல்ஏ போராட்டம்!
நாடாளுமன்றத்தில் இந்துக்கள் குறித்து பேசியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, புதுச்சேரியில் பாஜக நியமன எம்எல்ஏ அசோக் பாபு சட்டமன்ற வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ...