கீழ்பவானி அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி ஆட்சியரிடம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி மனு!
கீழ்பவானி அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி மனு அளித்தார். கீழ்பவானி அணையில் இருந்து திறக்கப்படும் நீரால் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களைச் ...