மேற்குவங்கத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற பாஜக எம்.பி மீது தாக்குதல்!
மேற்குவங்கத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிடச் சென்றபோது நடத்தப்பட்ட தாக்குதலில் பாஜக எம்.பி கஜென் முர்மு படுகாயமடைந்தார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை கொட்டித் தீர்த்ததால் உயிரிழந்தோர் ...