நாட்டில் குழப்பத்தை உருவாக்க நினைப்பவர்களுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் – தர்மேந்திர பிரதான்
நாட்டில் குழப்பத்தையும், ஸ்திரமற்ற சூழலையும் உருவாக்கும் மனப்பான்மை கொண்டவர்களுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் என பாஜக எம்.பி தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் ...
