பாஜக உறுப்பினர்கள் அமளி : மாநிலங்களவை ஒத்திவைப்பு!
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று கூடிய நிலையில், நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டது குறித்து ...