முப்படை வீரர்களின் நலனுக்காக பாஜக சார்பில் அகோர ருத்ர யாகம்!
சென்னையில் முப்படை வீரர்களின் நலம் காக்க வேண்டி பாஜக சார்பில் அகோர ருத்ர யாகம் நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டது. இதில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி ...