ஶ்ரீ எல்லம்மா தேவி கோயிலுக்குள் அனைத்து சமுதாய மக்களையும் அனுமதிக்க உரிமை வழங்க வேண்டும் : பாஜக சார்பில் மனு!
கிருஷ்ணகிரி மாவட்டம் அந்திவாடி பகுதியில் உள்ள ஶ்ரீ எல்லம்மா தேவி கோயிலுக்குள் அனைத்து சமுதாய மக்களையும் அனுமதிக்க உரிமை வழங்க வேண்டும் என பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது. பாஜக தெற்கு மண்டலச் ...