மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை : வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!
மாணவி பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டதை கண்டித்துக் கோவையில் தீப்பந்தம் ஏந்தி பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை விமான நிலையம் அருகே, கல்லூரி மாணவி ...
