தமிழக அரசுக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து தஞ்சை மாவட்ட ...