திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக, பாஜக ஆர்ப்பாட்டம்!
திருப்பூரில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமானோர் ...
