முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பை கண்டித்து பாஜகவினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்துக்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்பதை ...