செங்கோட்டையில் அதிமுக, பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள பாரம்பரிய நுழைவாயிலை இடிக்கக் கூடாது எனக்கூறி அதிமுக மற்றும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கோட்டை நகரம் கேரளாவுடன் இருந்தபோது நகரின் நுழைவு பகுதியில் ...