கன்னியாகுமரியில் கனிமவள கட்டுமான பொருட்கள் வழங்குவதில் குளறுபடி கண்டித்து பாஜக போராட்டம்!
கன்னியாகுமரியில் கனிமவள குளறுபடிகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம், சித்திரங்கோடு பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து கட்டுமான பணிகளுக்கான கனிமவள பொருட்கள் எடுத்துச் ...