பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!
ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பின் மீதும் ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் ...