பீகாரில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தயாரான பாஜகவினர்!
பீகாரில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளதால் பாஜகவினர் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகின்றனர். பீகாரில் ...
