அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!
அருணாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான முழு வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. முதல்வர் முதல்வர் பெமா காண்டு முக்தோவில் போட்டியிடுகிறார். வடகிழக்கு இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் ...