71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான 71 பேர்க் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 243 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நவம்பர் 6 ...