நடிகை கஸ்தூரி சர்ச்சை பேச்சுக்கு பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் கண்டனம்!
தமிழகத்தில் பிரிவினைவாத அரசியலை கையிலெடுத்து தமிழ் மக்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், தெலுங்கு தமிழர்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், கருத்துக்களை தெரிவிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை ...