ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜக மாநில மையக்குழு கூட்டம்!
சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற மையக்குழு கூட்டத்தில் ...