தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா தலைமையில் தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!
சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா தலைமையில் மாநில நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. 2026 ...