மனோஜ் உடலுக்கு அண்ணாமலை அஞ்சலி!
பாரதிராஜாவுக்கும், அவருடைய குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நீலாங்கரையில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மனோஜ் உடலுக்கு, பாஜக மாநில ...