பகவந்த் மானின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்!
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானின் பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப்பில் செவ்வாய் கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான், வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் சிந்தூர் பெயரை கொண்டு வாக்குகளை பெற பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். சிந்தூர் மூலம் வாக்குகளைப் பெற இது ...