ஒன்றிய அரசு என்று கூறிய அரசு அதிகாரிகளுடன் பாஜக ஆதரவு விவசாயிகள் வாக்குவாதம்!
"ஒன்றிய அரசு" என்று கூறிய அரசு அதிகாரிகளுடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் ...