bjp tamilnadu - Tamil Janam TV

Tag: bjp tamilnadu

பாஜக-வில் இணைந்த பிரபல நடிகை!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில், பிரபல தமிழ்த் திரையுலகக் கலைஞர் ஆர்த்தி கணேஷ், பாஜகவில் இணைந்துள்ளார். தமிழகத்தில் பாஜக நாளுநாளுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. பாரதப் ...

வெற்றி மலரை மோடி ஜி கரங்களில் வழங்குவோம் – ஏ.சி. சண்முகம் சூளுரை

வெற்றி மலரை மோடி ஜி கரங்களில் வழங்குவோம் என புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ...

ஆட்சியில் இல்லாவிட்டாலும் பாஜகவின் இதயத்தில் தமிழகம் உள்ளது : பிரதமர் மோடி

தமிழகத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும், பா.ஜ.க.வின் இதயத்தில் தமிழகம் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ...

பாஜக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்!

வரும் 2024-ம் ஆண்டு நடைபெற்ற உள்ள மக்களவைத் தேர்தலில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பாஜக கூட்டணியில் இணைந்தது. பிரதமர் மோடி, இன்றும், நாளையும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் ...

அண்ணாமலையின் இறுதி எச்சரிக்கை!

கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி நகரத் தலைவர் பரமகுரு மற்றும் கோவை தெற்கு மாவட்டத் துணைத் தலைவி சாந்தி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளதற்கு ...

தமிழகத்தில் பா.ஜ.க. 25 தொகுதிகளை கைப்பற்றும்: சிவராஜ் சிங் சௌஹான்!

வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. 400 இடங்களிலும், தமிழகத்தில் 25 தொகுதிகளுக்கு மேலும் வெற்றி பெறும் என்று மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் ...

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மேற்கத்திய இசை வடிவில் பாடுவதா? அண்ணாமலை கண்டனம்!

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சுமார் 90 வினாடிகள் பாடியதோடு மட்டுமல்லாமல், மேற்கத்திய இசை வடிவில் பாடியதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

சென்னை வரும் பிரதமர் மோடி!

சென்னையில் நாளை மறுநாள், அதாவது 19-ம் தேதி நடைபெற உள்ள கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வருகை ...

திருச்சியில் இன்று பாஜக செயற்குழு கூட்டம்!

திருச்சியில் இன்று தமிழக பாஜக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா,புதிய விமான முனைய திறப்புவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சி வருகை தந்துள்ளார். ...

பாஜக நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கூட்டம்!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொறுப்பாளர் கூட்டம்  இன்று நடைபெற்றது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக பாஜக முன்னேற்பாடு பணிகளில் ...

39 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் – அண்ணாமலை உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் பாஜகவிற்கு விரைவில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் ...

திரும்பத்திரும்பப் பொய்களை பரப்புவதா? – திமுகவுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்

பாஜக மீது திரும்பத்திரும்ப பொய்களைப் பரப்புவதா? என திமுகவுக்கு, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ...

கிருஸ்துவ மத போதகர்கள் கல்வி என்ற பெயரில் பாரத கலாச்சாரத்தைச் சிதைத்தனர் !

  இந்த நிலையில், தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் வாலிபர்கள் பாட சாலைகளில் சுதேச மகான்களைப் பற்றி மிகவும் இழிவான ...

பாஜகவின் சமூக நீதியைப் பின்பற்றுவாரா தமிழக முதல்வர்? – நாராயணன் திருப்பதி கேள்வி

சமூக நீதி என்று உதட்டளவில் பேசாமல், பாஜகவின் உண்மையான சமூக நீதியைப் பின்பற்றுவாரா முதல்வர்? எனத் தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி ...

நாடகத்தை நிறுத்துங்கப்பா! – திமுகவுக்கு வானதி சீனிவாசன் எச்சரிக்கை!

காவிரி பிரச்சினையில் நாடகத்தை நிறுத்தி விட்டு, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவைச் சந்தித்து தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரைப் பெற வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், ...

நம் தேசத்தின் வெற்றிப் பயணத்திற்கு மாலுமி பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி!

தமிழ் தன் தாய் மொழியாக இல்லையே, தன்னால் தமிழில் பேச முடியவில்லை என்று பலமுறை வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி ,உலக நாடுகளில் எல்லாம் நம் தமிழ் ...

முன்னாள் அமைச்சர் பேச்சு – ஆதாரத்தோடு அண்ணாமலை கொடுத்த பதிலடி

தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேச்சுக்கு, முன்னாள் அமைச்சர் ஒருவர் மறுப்பு தெரிவித்திருந்தார். அவரது பேச்சுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆதாரத்தோடு பதிலடி கொடுத்துள்ளார். இது ...

அண்ணாதுரை குடும்பத்தையே மறைத்து விட்டார்கள் – திமுக தலைவர்கள் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி மகன்களை நமக்குத் தெரியும், ஆனால், திமுகவை உருவாக்கியவர்களில் ஒருவரான அண்ணாதுரை குடும்பம் குறித்து யாருக்காவது தெரியுமா? தெரியாது. காரணம், அவர்களது குடும்பத்தினரை திமுக ...

வஞ்சித்துவிட்டார் அமைச்சர் சக்ரபாணி – அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

வாக்களித்து வெற்றிபெறச் செய்த மக்களை வஞ்சித்துவிட்டார் அமைச்சர் சக்கரபாணி. இதற்கு மேலும் மக்கள் அவரை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். ...

மத்திய பாஜக அரசு மீது அவதூறு பரப்புவதா? – திமுகவுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்

பாஜக மீது ஊழல் என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் என்றும், மத்திய பாஜக அரசு மீது ஆதாரங்கள் இல்லாமல் அவதூறு பரப்புவதா? என்றும், திமுகவுக்கு, பாஜக தேசிய ...

அனைத்து காவல் நிலையங்களிலும் உதயநிதி மீது புகார்! – ஹெச்.ராஜா பேட்டி

  திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பாஜக சார்பில் புகார் அளிக்க உள்ளதாக பாஜக மூத்த தலைவர் ...

ஆளுநரிடம் கொடுத்த மனுவில் என்ன உள்ளது?– கரு.நாகராஜன் விளக்கம்

சனாதனம் குறித்து வெறுப்புப் பிரச்சாரம் செய்த திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் மீது நடவடிக்கை ...

தமிழகத்தில் கூலிப்படை அட்டகாசம் அதிகரிப்பு ! – அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழகத்தில் கூலிப்படை அட்டகாசம் அதிகரித்துவிட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டி ...