தெலங்கானா முதல்வர் பதவி விலகக் கோரி பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்!
ஹைதராபாத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பதவி விலகக் கோரி பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெலங்கானாவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கண்டித்தும், ...