கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!
கங்கை கொண்ட சோழபுரத்தில் ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு, சாலையின் இரு புறங்களிலும் குவிந்திருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருச்சியில் நட்சத்திர விடுதியில் இருந்து ...