எ.வ.வேலுவை தோற்கடிப்பது குறித்து பாஜக பயிலரங்கில் ஆலோசனை!
திருவண்ணாமலையில் நடைபெற்ற பாஜக பயிலரங்க கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலுவை தோற்கடிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கான பாஜக பயிலரங்க கூட்டம் அவலூர்பேட்டை சாலையில் உள்ள திருமண ...
