மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை பொது ஏலம் விட வலியுறுத்தி ஆட்சியரிடம் பாஜகவினர் மனு!
நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை பொது ஏலம் விட வலியுறுத்தி ஆட்சியரிடம் பாஜகவினர் மனு அளித்தனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட பாளையங்கோட்டை ...