தமிழகத்தில் பாஜக ஆட்சியில் கள்ளுக்கடைகள் திறக்கப்படும்! – அண்ணாமலை பேச்சு
இண்டி கூட்டணி அமைத்து எட்டு மாதங்கள் கடந்தும், பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியவில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி ...