உக்ரைனைத் தாக்கிய பனிப்புயல்: மக்களின் இயல்பு வாழ்ககை பாதிப்பு!
உக்ரைனை பனிப்புயல் கடுமையாக தாக்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டு குழந்தைகள் உட்பட 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், ...