குடிநீர் விநியோகிக்காததைக் கண்டித்து சாலை மறியல்!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே குடிநீர் விநியோகிக்காததைக் கண்டித்து காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காத்திருப்பு ஊராட்சிக்கு உட்பட்ட தேத்தாகுடியில் கொள்ளிடம் கூட்டுக் ...