வலசை பாதை அடைப்பு: ஊருக்குள் உலா வரும் யானை!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் வலசை பாதை அடைக்கப்பட்டதால், ஊருக்குள் வலம் வரும் பாகுபலி யானையைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தனது வழக்கமாக பாதை அடைக்கப்பட்டதையடுத்து, சமயபுரம் கிராமத்திலுள்ள ...