ரேஷன் கடை இடமாற்றத்தைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்!
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ரேஷன் கடை இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்னக்கொல்லப்பட்டியில் செயல்பட்டு வந்த ரேஷன் கடையின் மூலம் சுற்றுவட்டாரத்தைச் ...