சிறைக் கைதிகளின் படிவங்களை அவர்களது ரத்த சொந்தங்கள் பூர்த்தி செய்து வழங்கலாம் – உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!
சிறைக் கைதிகளின் SIR படிவங்களை, அவர்களது ரத்த சொந்தங்கள் பூர்த்தி செய்து வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு ...
