செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் ஏவிய ப்ளூ ஆரிஜின்!
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தில் வெற்றியடைந்த 2வது நிறுவனமாக ஜெஃப் பெஸோஸின் Blue Origin மாறியுள்ளது. சூரியனிலிருந்து நான்காவது கோள் மற்றும் சூரிய குடும்பத்தில் இரண்டாவது சிறிய ...
