படகு கவிழ்ந்து விபத்து – 30 பேரின் உடல்கள் மீட்பு!
செனகல் கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், இதுவரை 30 புலம்பெயர்ந்தோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோதல், வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றால் மேற்கு ஆப்பிரிக்காவை ...