காங்கோவில் படகு தீப்பிடித்து விபத்து – உயரும் பலி எண்ணிக்கை!
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. மடான் குமு துறைமுக பகுதியில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகு புறப்பட்டது. அந்தப் படகில் சுமார் 400 பேர் பயணம் செய்தனர். பன்டாக்கா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ...