புகைப்பட கலைஞர்களை அனுமதிக்காத படகு இல்லம் நிர்வாகம் – கேள்விக்குறியான வாழ்வாதாரம்!
நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளைப் புகைப்படம் எடுக்கும் தொழிலை நடத்த டெண்டர் விடப்பட்டதால், பலரும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். உதகை ...
