என்கவுண்டரில் கொல்லப்பட்ட 10 நக்சல்களின் உடல்கள் மீட்பு!
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நக்சலைட்டுகள் மீது நடைபெற்ற என்கவுண்டரில், பலியான 10 நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டன. நக்சல்கள் மீதான தாக்குலை தீவிரவாத தடுப்பு படையினர் வேகப்படுத்தி வருகின்றனர். ...