கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!
கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவரின் உடல், பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. வெங்கமேடு ரொட்டிக்கடை தெருவை சேர்ந்த ஜெயக்குமார், தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து ...