பல்லடம் : சந்தேக மரணமடைந்த கல்லூரி மாணவியின் உடல் தோண்டியெடுப்பு!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சந்தேக மரணமடைந்த கல்லூரி மாணவியின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு ஆய்வுக்குக் கொண்டு செல்லப்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வருவாய் பகுதியைச் சேர்ந்த தண்டபாணியின் மகள் வித்யா கோவை அரசு கல்லூரியில் ...