காவலர் சடலமாக மீட்பு : போலீசார் விசாரணை!
அவனியாபுரம் அருகே எரிந்து நிலையில் காவலர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், அவனியாபுரம் தனியார் ஹோட்டல் அருகே எரிந்த நிலையில் இளைஞரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு ...