தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி
அமெரிக்காவில் பாடி பில்டர்கள், தாய்ப்பாலை அதிக விலைகொடுத்து வாங்கும் போக்கு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தாய்மார்களிடம் இருந்து பெறப்படும் தாய்ப்பால், தசையை வளர்க்கும் சக்தியைக் ...
