அன்புத் தொல்லைகளிலிருந்து தப்பிக்க மெஸ்ஸி நியமித்த பாடிகார்ட்!
ரசிகர்களின் அன்புத்தொல்லைகளிலிருந்து தற்காத்துக்கொள்ள கால்பந்து ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸி பாடி கார்டு ஒருவரை நியமித்துள்ளார். அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்து ஜாம்பவானான மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் ...