கத்தியால் குத்தப்பட்ட பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் – மருத்துவமனையில் அனுமதி!
பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின், பந்த்ராவில் சயிப் ...