வேலூரில் வெடிகுண்டு மிரட்டல்!
வேலூரில் மருத்துவமனை மற்றும், காவல்நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாகாயம் காவல்நிலையத்திலும், சிஎம்சி மருத்துவமனையிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கட்டுபபாட்டு மையத்திற்கு தொலைபேசி அழைப்பு ...