டெல்லியில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
டெல்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள், 2 சிஆர்பிஎஃப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுகப்பட்டதால் அங்குப் போலீசார் சோதனை மேற்கொண்டனர். டெல்லியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் மர்ம ...
