ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பதற்றம் நிலவியது. பெருந்துறை சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத் தபால் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. ...