இந்திய அருங்காட்சியகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு மின்னஞ்சல் வந்ததை அடுத்து, அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கொல்கத்தா காவல்துறைக்கு இன்று 'Terrorizer's 111' ...